1
00:00:01,419 --> 00:00:03,379
லௌடெர்மில்க்கு முன்னர்

2
00:00:04,422 --> 00:00:05,462
இது பாத்த மாதிரி இல்லை.

3
00:00:05,631 --> 00:00:08,381
உன் கைல ரெண்டு பானம் அப்புறம்
பிஜே இல்லல?

4
00:00:08,551 --> 00:00:09,891
நான் சுவாசிக்க கூடாதா?

5
00:00:15,224 --> 00:00:16,274
அட.

6
00:00:21,772 --> 00:00:23,942
-இது நிச்சயமா டியூஐ.
-பென் குடிக்க மாட்டான்.

7
00:00:24,108 --> 00:00:27,778
ஆதரவாளர், நீங்க இன்னும் உங்க
கண்ணை பெருசா திறக்கணும்.

8
00:00:27,945 --> 00:00:30,985
முன்னாள் மனைவி திருமணம்
பண்றா சொல்லாம என்ன பண்ற?

9
00:00:31,157 --> 00:00:32,697
வருத்த பட கூடாதுனு சொல்லல.

10
00:00:32,867 --> 00:00:34,827
நான் ஏன் வருத்த பட போறேன்?

11
00:00:40,833 --> 00:00:43,343
ஏன் மெமபிசோடை திருமணத்திற்கு
போற?

12
00:00:43,961 --> 00:00:45,211
என்ன கூப்பிட்டா.

13
00:00:45,379 --> 00:00:50,049
அதுக்காக நான் இன்னும் அவளை
காதலிக்குறேன்னு அர்த்தம் இல்லை?

14
00:00:50,217 --> 00:00:52,257
தெரியும், ஆனா ஏற்கனவே ரஸ்விபி.

15
00:00:52,428 --> 00:00:54,258
மெமபிஸ்கிட்ட வரதா சொன்னேன்.

16
00:00:54,430 --> 00:00:56,600
நான் என் சொல்ல தவற மாட்டேன்.

17
00:00:56,766 --> 00:00:58,476
நீ குடிப்பனு எனக்கு சத்தியம் பண்ண.

18
00:00:59,435 --> 00:01:00,555
நான் எப்போ இதை பண்ணேன்?

19
00:01:00,728 --> 00:01:02,398
நீ என் ஆதரவாளர், ஆன அப்போ:

20
00:01:02,563 --> 00:01:07,113
"லௌடெர்மில்க், நல்லாருக்க என்ன
உதவி வேணுமோ பண்றேன்னு…

21
00:01:07,276 --> 00:01:09,106
…தான் சத்தியம் பண்ணேன்".

22
00:01:10,571 --> 00:01:12,201
-அச்சோ.
-"அச்சோ"?

23
00:01:12,364 --> 00:01:14,624
-இது தான் புரிஞ்சிதா?
-என்ன மன்னிச்சிடுங்க, சரியா?

24
00:01:14,784 --> 00:01:17,624
ரொம்ப மன அழுத்தம்னாலே, நான்
பலவீனமா இருக்கேன். நடக்கும்.

25
00:01:17,787 --> 00:01:20,577
அதுனால நீ மறுபடியும்
குடிக்கணும்னு இல்ல.

26
00:01:20,748 --> 00:01:23,578
டோனி ராபின்ஸ் பேச்சுக்கு பிறகு
என்னால் முடியும்னு நினைக்கிறேன்.

27
00:01:24,794 --> 00:01:26,054
எனக்கு தெரியல, உனக்கு தெரியுமா.

28
00:01:26,212 --> 00:01:30,342
இந்த திருமணத்தை பத்தி தெரிஞ்சது
என் அநுகிரகம்.

29
00:01:30,508 --> 00:01:34,008
ஆம், நீ பிரிஞ்சது என் பாதுகாப்புல
இருக்குறது கடவுளின் செயல்.

30
00:01:34,178 --> 00:01:37,388
பிரிஞ்சதா இருக்கறதா? பாதுகாப்பை
உடைக்க வேண்டியது இல்லை.

31
00:01:37,556 --> 00:01:41,556
உன் டா வின்சி காடே கடவுச்சொல்ல
கண்டுபிடிச்சிட்டேன் "பென்."

32
00:01:43,896 --> 00:01:45,476
சரி என் பைய எடுத்து வைக்கிறேன்.

33
00:01:45,648 --> 00:01:47,188
இது ஒரு முறையான திருமணமா?

34
00:01:47,358 --> 00:01:50,068
இல்ல டீஷிர்ட் அப்புறம் பிலிப் பிளாப்.
இது ஒரு பூபட் மாதிரி இருக்கு.

35
00:01:50,236 --> 00:01:51,646
ஆம் இது முறையானது தான்.

36
00:01:51,821 --> 00:01:54,321
முக்கியம் இல்ல நீ அழைக்க படுல.

37
00:01:54,490 --> 00:01:58,120
எனக்கு இதை நிறுத்தணும்னு இருக்கு.
எனக்கு பிடிக்கல.

38
00:01:58,285 --> 00:02:00,575
ஓ, வந்து செய்.

39
00:02:00,746 --> 00:02:01,826
இப்போ என்ன?

40
00:02:02,331 --> 00:02:04,041
அவ பேரு என்னனு தெரியணும்.

41
00:02:04,208 --> 00:02:06,458
அவ நம்ம படுக்கையில தூங்க
போறானு கவலை படுறியா?

42
00:02:06,627 --> 00:02:09,337
அவ ரெண்டு மாசம் தான் குடிச்சா.

43
00:02:09,505 --> 00:02:11,795
அவ காரை ஸ்டார்ட் பண்றதுக்குள்ள
மைண்ளின் ஆயிடுவா.

44
00:02:11,966 --> 00:02:13,586
நான் படுக்கையை பத்தி யோசிக்கல.

45
00:02:15,928 --> 00:02:16,968
வா.

46
00:02:18,222 --> 00:02:21,432
இது இப்படி தான் இருக்க போகுதா?
நீ அபார்ட்மெண்ட்ல குடிக்க போறியா?

47
00:02:21,600 --> 00:02:22,600
சரியா.

48
00:02:22,768 --> 00:02:25,098
என்ன மன்னிச்சுடு, நீ சொல்றது
சரிதான். இனிமேல்…

49
00:02:25,271 --> 00:02:26,861
…அபார்ட்மெண்ட்ல குடிக்க கூடாது…

50
00:02:27,022 --> 00:02:29,442
…சரி தானே?

51
00:02:41,161 --> 00:02:43,621
ஏன் வந்தேன்னு இன்னும் புரியல.

52
00:02:43,789 --> 00:02:47,249
நீ சரியாயிட்டு இருக்க நேரத்துல
உன்ன தனியா விடக்கூடாது.

53
00:02:47,418 --> 00:02:50,958
நான் இல்லாத நேரத்துல பென்னை
கண்காணிக்க ஒருத்தர் வேணும்.

54
00:02:51,171 --> 00:02:53,921
குழுவை குறை சொல்றது தப்பு
இல்லையா?

55
00:02:54,091 --> 00:02:55,721
நான் குறை சொல்லல.

56
00:02:55,885 --> 00:02:58,345
என்ன? புது ஆளு எனக்கு பதிலா
இருப்பான்.

57
00:02:58,512 --> 00:03:00,352
-புது ஆளா?
-ஆம்.

58
00:03:00,514 --> 00:03:02,734
எதுக்கு?

59
00:03:02,892 --> 00:03:05,272
ஏன்னா நான் திரும்பி வரும்போது…

60
00:03:05,436 --> 00:03:08,476
...நான் குறை சொன்னதை மறந்து
எல்லாரும் சந்தோசமா இருப்பாங்க.

61
00:03:09,148 --> 00:03:11,858
தெரியும் லௌடெர்மில்க் பொதுவா
எல்லாத்து மாதிரி பண்ணுவான்.

62
00:03:12,026 --> 00:03:14,066
அது சில நேரங்கள்ல அழகாகவும்
நிராயுதபாணியாகவும் இருக்கும்.

63
00:03:14,236 --> 00:03:17,816
-கார்னெல் மாதிரி பண்றது பிடிக்கும்--
-ஹே, லௌடெர்மில்க் எங்க?

64
00:03:17,990 --> 00:03:19,370
அது ஒரு ரகசியம்.

65
00:03:19,533 --> 00:03:21,333
மைக் அப்பாகிட்ட சொல்ல கூடாது.

66
00:03:21,493 --> 00:03:23,583
சொல்லலாமானு எனக்கு தெரியல.

67
00:03:23,746 --> 00:03:26,166
அவன் உங்களுக்கு சொன்னா, நீங்க
எங்களுக்கு சொல்ல முடியும்.

68
00:03:26,332 --> 00:03:28,502
நினைச்சேன், ஆனா அவன் இல்லாத…

69
00:03:28,667 --> 00:03:31,297
…அப்போ என்ன குழுக்கு தலைமையா
இருக்க சொல்லிருக்கான்.

70
00:03:31,462 --> 00:03:33,552
என்ன உயர்வா வச்சி இருக்கான்.

71
00:03:34,423 --> 00:03:38,223
இந்த அசிங்கமான கூட்டத்தை யாரால
நடத்த…

72
00:03:38,385 --> 00:03:41,715
…திறம் இருக்குனு அவன் தெரிஞ்சி
வச்சிருக்கான்--

73
00:03:41,889 --> 00:03:45,679
ஹே எனக்கு இருக்குறது வேற.

74
00:03:46,101 --> 00:03:48,231
-நிரூபி.
-என்ன?

75
00:03:48,395 --> 00:03:49,395
உண்மையா தான்.

76
00:03:49,563 --> 00:03:53,533
உன்னால எப்படி நிரூபிக்க
முடியுமோ…

77
00:03:53,901 --> 00:03:55,191
…அப்படி நிரூபி.

78
00:03:55,361 --> 00:03:57,241
நாங்க அருகில் இருந்து பாக்குறோம்.

79
00:03:57,404 --> 00:04:01,534
நீ என்ன சொல்றனு நாங்க கூர்ந்து
பாக்குறோம்.

80
00:04:01,700 --> 00:04:03,990
எனக்கு டீவீஸிர் வேண்டாம்.

81
00:04:04,161 --> 00:04:05,621
தட்டை கரண்டி போதும்.

82
00:04:05,788 --> 00:04:08,828
நான் அதை காட்ட மாட்டேன்,
ஏன்னு தெரியுமா?

83
00:04:08,999 --> 00:04:10,329
என் குரலே அதை நிரூபிக்கும்.

84
00:04:10,501 --> 00:04:12,341
என் குரல் நிரூபிக்காத என்ன?

85
00:04:13,128 --> 00:04:15,048
நிச்சயமா இல்ல.

86
00:04:19,051 --> 00:04:21,181
நிஜமா?

87
00:04:21,345 --> 00:04:23,635
-என்னால கார்ல குடிக்க முடியாது?
-வா.

88
00:04:23,806 --> 00:04:28,306
இது நீண்ட தூர பயணம், நான்
குடிகாரனு உனக்கு தெரியும்.

89
00:04:28,477 --> 00:04:31,767
என் முன்னாடி வேண்டாம் பின்னால…

90
00:04:31,939 --> 00:04:33,649
…போய் குடி.

91
00:04:33,816 --> 00:04:35,856
பென் ரெண்டு வாரமா குடிச்சான்.

92
00:04:36,026 --> 00:04:38,646
அவன் கோல்டு துருக்கி விடலைனா,
அவனுக்கு டிடீ வரலாம்.

93
00:04:38,821 --> 00:04:40,611
அவன் வெங்கண்ண நிறுத்திட்டேன்?

94
00:04:40,781 --> 00:04:44,161
உனக்கு மட்டும்தான் தெரியாதுன்னு
நினைக்கிறேன். ஷெர்லாக் ஹோமோ.

95
00:04:44,785 --> 00:04:47,285
-"ஷெர்லாக் ஹோமோ."
-சரி, சரி, சரி.

96
00:04:47,454 --> 00:04:50,084
கார்ல குடிக்க மாட்டனு ஒத்துக்கலாமா?

97
00:04:50,249 --> 00:04:52,079
தெரியுமா, நீ கட்டுப்பாட்டு மனுஷன்.

98
00:04:52,251 --> 00:04:55,881
இந்த மூணு பேத்துல எனக்கு தான்
லைசென்ஸ் இருக்கு.

99
00:04:56,046 --> 00:04:57,796
நான் விதிகளை உருவாக்குறேன்.

100
00:04:57,965 --> 00:05:00,625
சிறப்பு. விபத்துனா என்ன பண்றது?

101
00:05:00,801 --> 00:05:02,341
இல்ல--

102
00:05:02,928 --> 00:05:04,048
-இதுவா?
-அதுவா?

103
00:05:04,221 --> 00:05:05,851
-கடவுளே.
-அந்த ஆளு--

104
00:05:06,015 --> 00:05:07,635
நல்ல பையன். சரி,சரி.

105
00:05:07,975 --> 00:05:08,975
சிறப்பு.

106
00:05:09,143 --> 00:05:11,313
நான் சிறைக்கு போறேன்.

107
00:05:11,812 --> 00:05:15,612
குடிச்சிட்டு ஓட்டுற டிரைவர் தான்
சிறைக்கு போவான்.

108
00:05:21,613 --> 00:05:24,663
நீ கொஞ்ச தூரம் ரொம்ப
தாறுமாறா ஓட்டுன.

109
00:05:25,409 --> 00:05:27,449
சரியா? என்ன மன்னிச்சிடு.

110
00:05:27,619 --> 00:05:28,659
நோ எக்ஸிட்

111
00:05:28,829 --> 00:05:29,869
நீ குடிச்சிருக்கியா?

112
00:05:30,039 --> 00:05:32,709
இல்ல. எங்க அப்பா குடிக்கிற அப்போ
அம்மாவை போட்டு அடிப்பாங்க.

113
00:05:32,875 --> 00:05:36,585
நான் சாத்தியமா ஒரு சொட்டு கூட
வாழ்க்கையில குடிக்க மாட்டேன்.

114
00:05:39,423 --> 00:05:40,763
மன்னிச்சிடு.

115
00:05:42,760 --> 00:05:46,060
மெதுவா, சரியா?

116
00:05:47,639 --> 00:05:50,349
நாம ஏன் வேகமா போறோம்னு
எனக்கு தெரியல.

117
00:05:51,018 --> 00:05:53,688
இவ்ளோ அவசரமா நாம எங்கயும்
போகல சரியா?

118
00:05:53,854 --> 00:05:57,444
நாம எங்க போறோம்? எப்படி அங்க
போக போறோம்?

119
00:05:57,608 --> 00:06:01,568
நமக்கு என்னாச்சினு தெரியுமா?
"மேல யாரு இருக்கா?" தெரியல.

120
00:06:03,447 --> 00:06:04,867
சரியா?

121
00:06:07,159 --> 00:06:08,869
என்னது அது?

122
00:06:09,036 --> 00:06:12,366
என்ன? முன்னேறிட்டு இருக்கேன்.
நான் உதவி செய்ய முயல்கிறேன்.

123
00:06:12,539 --> 00:06:15,789
சரி, இது பண்பாடு இல்ல, சரியா?
எனக்கு இருக்கு.

124
00:06:15,959 --> 00:06:19,839
பென் ஐ பத்தி அப்பட்டமான பொய்.
நீ விளைவுகளை அனுபவிப்ப..

125
00:06:20,714 --> 00:06:22,514
சரி. இதை நேராவே சொல்லலாம்.

126
00:06:22,674 --> 00:06:26,184
உண்மையா இருந்த நல்ல இருக்கும்
எங்க அப்பா அம்மாவை அடிச்சாங்க?

127
00:06:26,345 --> 00:06:27,845
ஆம்.

128
00:06:28,180 --> 00:06:30,060
நீ என்ன சோகமடைய வச்சிட்ட.

129
00:06:36,563 --> 00:06:38,233
சரி வா, இங்க இருந்து போலாம்?

130
00:06:38,398 --> 00:06:40,938
ஆம் நீ ஏழு மணி நேரமா வண்டி
ஓட்டிட்டு இருக்க.

131
00:06:41,110 --> 00:06:44,200
-நாம சந்திப்புகளை தவற விடல.
-ஆம் சந்திப்பு ரொம்ப முக்கியம்.

132
00:06:44,363 --> 00:06:46,703
ரொம்ப ஆண்டுகளா போயிட்டு
இருக்கேன்.எப்படி இருக்கேன் பாரு.

133
00:06:46,865 --> 00:06:49,445
மாற்றத்தை பத்தி சொல்ல போற.

134
00:06:49,618 --> 00:06:51,618
என்ன விஷயம் உன்ன
நிலைநிறுத்துச்சினு சொல்லு.

135
00:06:51,787 --> 00:06:54,407
ஆம், எங்க அப்பா எங்க அம்மாவை
அடிச்சது எனக்கு ஞாபகம் இருக்கு.

136
00:06:54,581 --> 00:06:55,961
என்ன போயிட்டு இருக்கு?

137
00:06:56,250 --> 00:06:58,750
தெரியல. ஒன்னும் இல்ல. எல்லாமே.

138
00:06:58,919 --> 00:07:00,839
வாழ்க்கைங்கிறது ஒரு விஷயம்
மட்டும் இல்ல.

139
00:07:01,004 --> 00:07:05,014
நீ கண்டிப்பா போகணுமா? கு கிளாஸ்
குளான் பாகே குள்ள மாதிரி இருக்கு.

140
00:07:05,384 --> 00:07:08,304
அவங்க குடிக்கறாங்க. நாமளும் தான்
அதுனால உயர்வா நினைச்சிக்காத.

141
00:07:08,470 --> 00:07:12,020
நீ--?நிறுத்து. நீ என்ன மேதாவினு
சொல்றியா? உன்ன?

142
00:07:12,182 --> 00:07:14,432
நான் இசைல மட்டும் தான் மேதாவி.

143
00:07:14,601 --> 00:07:19,151
அப்புறம் காபி, முகத்துல முடி,
சீரியல் கமாஸ்,டைம்ஸும், தொப்பி.

144
00:07:19,314 --> 00:07:20,774
-நீ தொப்பில மட்டும்.
-சரி.

145
00:07:20,941 --> 00:07:23,611
நான் மேதாவி தான், ஆனா இதுல
இல்ல.

146
00:07:24,236 --> 00:07:26,986
இது சரியான மாற்றம்.
இது ஒரு சிறந்த சமநிலை.

147
00:07:27,156 --> 00:07:30,776
யாரோடைய போதைய பத்தி
சொன்ன நல்லா இருக்கும்.

148
00:07:37,499 --> 00:07:40,919
உன் மனைவி அதிருப்தில இருகாங்க,
உன்கூடயே விளையாடுறியாம்…

149
00:07:41,086 --> 00:07:43,796
…எங்க-- நீ முயற்சி--

150
00:07:43,964 --> 00:07:46,434
தெரியுமா, குறையை பெருசுபடுத்துற.

151
00:07:46,592 --> 00:07:48,972
டக்கோஸ் சோர்வாக இருந்துச்சி.

152
00:07:49,136 --> 00:07:51,596
அவளை நிறுத்த முடியாது.

153
00:07:51,763 --> 00:07:55,143
அதாவது-- என்ன சொல்றேன்னா,
இது மாதிரி ஒரு குறிப்பு.

154
00:07:55,309 --> 00:07:58,809
"ஹனி, 5 மணிக்கு வந்துடுவேன்,
நான் உன்னை காதலிக்குறேன்".

155
00:07:59,188 --> 00:08:01,688
இது ரெண்டு வாக்கியம்.

156
00:08:02,232 --> 00:08:04,402
சரி, அது இருக்கட்டும்--

157
00:08:04,693 --> 00:08:06,493
இது எல்லாமே வீணானவைதான்.

158
00:08:06,653 --> 00:08:09,073
சரியா? நீ அவள் இல்லாமலும்
நன்றாகத்தான் இருப்பனு…

159
00:08:09,239 --> 00:08:12,989
நினைச்சுக்க முயற்சி பண்ற, அப்புறம்
இது கிளம்புற நேரம், ஆனால் நான்--

160
00:08:14,119 --> 00:08:15,119
ஆனால் என்னால் முடியாது.

161
00:08:15,287 --> 00:08:17,537
உனக்குத் தெரியுமா, உன்ன என்னால்
புரிஞ்சுக்க முடியல.

162
00:08:17,706 --> 00:08:21,166
நாலு வருசத்துக்கு முன்னாலயே நீ
மறந்துட்டியே. இப்ப ஏன் யோசிக்கற?

163
00:08:22,628 --> 00:08:25,548
ஏன்னா இப்ப வர ஒரு நம்பிக்கை
இருக்கு.

164
00:08:27,132 --> 00:08:29,132
அதுவந்து, அவ வேற யாரையும்
திருமணம் செய்ற வர…

165
00:08:30,636 --> 00:08:32,716
…அது இருக்கும். அது முடிஞ்சுது.

166
00:08:35,933 --> 00:08:38,693
ஹேய், நீ எப்பவாவது அவள…

167
00:08:38,852 --> 00:08:41,312
மோசமாக நினைக்க முயற்சித்து
இருக்கியா?

168
00:08:41,688 --> 00:08:43,398
அது எப்போதுமே எனக்கு சரியா
இருக்கும்.

169
00:08:45,609 --> 00:08:47,149
இல்லை.

170
00:08:50,739 --> 00:08:52,529
நீ உண்மையிலேயே எனக்கு
ஆச்சரியம் கொடுத்திருக்க.

171
00:08:53,367 --> 00:08:56,157
உங்க குழுவில கூட நீ இப்படி
பகிர்ந்துகிட்டது இல்லை.

172
00:08:58,455 --> 00:09:00,115
நான் பாதுகாப்பா உணர்ந்தேன். நான்
நினைக்கிறேன். எனக்கு தெரியாது.

173
00:09:02,084 --> 00:09:05,714
அதாவது, அவர்கள எனக்கு தெரியாது.
அவங்க நினைக்கிற பத்தி தெரியாது.

174
00:09:07,089 --> 00:09:10,799
சரி, இப்ப வரைக்கும் நீ மெம்பிஸ்
ஏன் பிடிச்சுகிட்ட இருக்கனு தெரியல.

175
00:09:10,968 --> 00:09:12,468
நான் உங்கிட்ட சொல்லியிருக்கேன்ல.

176
00:09:12,636 --> 00:09:14,596
நான் பேசும்போதெல்லாம், நீ
கேட்பதே இல்லயா?

177
00:09:15,138 --> 00:09:17,058
நான் இங்க அங்க நகர்ந்தேன்.

178
00:09:17,266 --> 00:09:19,426
உண்மையிலேயே, அது மிக
மோசமானதுதான்.

179
00:09:19,601 --> 00:09:22,351
இந்த திருமணம்தான் நீ செய்ய
வேண்டிய கடைசி விசயம்.

180
00:09:22,813 --> 00:09:25,863
-நீ எதைப்பற்றி சொல்ற?
-இது உண்மை உலகம், படம் இல்ல.

181
00:09:26,024 --> 00:09:28,904
யதார்தத்தில், மணப்பெண்ணே அவ
திருமணத்தை நிறுத்துறதில்ல.

182
00:09:29,069 --> 00:09:30,449
இந்த பயணம் உன்னை கொல்லும்,
சாம்.

183
00:09:31,071 --> 00:09:32,611
உனக்கு என்னனு தெரியுமா?

184
00:09:32,781 --> 00:09:36,121
நியூ ஓர்லன்ஸ். நாம ஏன் மியாமி
அல்லது லாஸ் ஏஞ்சல் போகக்கூடாது?

185
00:09:36,285 --> 00:09:38,615
ஒரு புது பொண்ண கண்டுபிடிக்கலாம்.

186
00:09:39,830 --> 00:09:41,290
பார்.

187
00:09:41,456 --> 00:09:45,126
அவ கண்ணைப் பார்த்து நான் என்ன
நினைக்கிறேன்னு சொன்னா…

188
00:09:45,294 --> 00:09:47,714
…அவளும் அதையே நினைக்கிறத
உணர்வாள்…

189
00:09:47,879 --> 00:09:50,339
…அப்புறம் மற்ற விசயங்களுக்கு
இடம் இல்லை.

190
00:09:52,634 --> 00:09:54,394
ஆக அதை்தான் நான் செய்யப்போறேன்.

191
00:10:03,854 --> 00:10:06,194
ஹேய், குழு போயிகிட்டு இருக்கு.
உன் இருக்கையில் உட்கார்.

192
00:10:06,356 --> 00:10:09,356
உன்னோடத காட்டிட்டு நீ எங்க
இருக்கைய எடுத்துக்கோ.

193
00:10:09,526 --> 00:10:13,196
தமாசு. எங்கிட்ட அது இல்ல. உங்கள
விட சிறந்தது எனக்கு கிடைக்கும்.

194
00:10:15,115 --> 00:10:17,155
அது தமாசுமாதிரி இருக்கா? நீ
நம்பலயா?

195
00:10:17,326 --> 00:10:19,656
ரிகானாஉடன் போக எத்தனை பேர்
தயார்?

196
00:10:19,828 --> 00:10:22,458
ஏன்னா ரிகானாவை நினைச்சு
ஃப்ளூட் வாசிக்கிற…

197
00:10:22,622 --> 00:10:24,752
-…அது அவளொட போறாத இல்லையா
-நகைச்சுவை.

198
00:10:24,916 --> 00:10:27,876
ஆனா, தெரியுமா, அவளுக்கு நான்தான்
சரியானவன், நீ இல்ல.

199
00:10:28,045 --> 00:10:30,455
நிறுத்து, நிறுத்து. நீ பேசுறது ரிரி
பற்றியா?

200
00:10:30,630 --> 00:10:32,010
ரிகானா, அந்த பாடகி?

201
00:10:32,174 --> 00:10:35,054
அட, அது ஏன்னி? அது ரிகானா?

202
00:10:35,218 --> 00:10:36,388
ஆமாம், ரிகானா.

203
00:10:36,553 --> 00:10:38,353
அவளுக்காக நான் நிறைய பணம்
கொடுத்திருக்கேன்.

204
00:10:38,513 --> 00:10:40,473
கடைசிய அவ என்னை ட்விட்டர்ல
பின்தொடர ஆரம்பித்தாள்.

205
00:10:40,640 --> 00:10:43,270
-இந்த வாரம் அவகிட்ட கேட்கபோறேன்.
-திரும்பவும் மெத் எடுக்கபோறியா?

206
00:10:44,686 --> 00:10:47,356
ஹே, அவ ஆமாம் சொல்லலாம்.
எதிர்பாராரது நடந்திருக்கு.

207
00:10:47,522 --> 00:10:49,112
உண்மைாயகவா? எந்தமாதிரி?

208
00:10:50,317 --> 00:10:51,357
ஆடு குளோனிங்க பண்ணிருக்காங்க.

209
00:10:51,902 --> 00:10:53,952
இத ஒத்துக்க முடியாது.

210
00:10:55,322 --> 00:10:57,242
எங்கிட்ட சொல்லு. உனக்கு என்ன
கிடைச்சது?

211
00:10:58,367 --> 00:10:59,907
லௌடர்மில்க் எங்க இருக்கார்?

212
00:11:00,077 --> 00:11:01,367
நான் சார்ஜ்ல இருக்கேன்.

213
00:11:01,536 --> 00:11:04,456
அவன் ஒரு மணி நேரத்துக்கு
வெளிய போயிருக்கான்.

214
00:11:04,831 --> 00:11:05,831
ஒரு மணி நேரமா?

215
00:11:06,124 --> 00:11:07,714
சரி, 3 நாளைக்கு.

216
00:11:08,794 --> 00:11:11,804
மூணு நாள் விட்டிட்டு போயிருக்கான்,
நீ சொல்லவே இல்ல?

217
00:11:11,963 --> 00:11:13,973
அப்டி சொல்றதுக்கு கஷ்டமா இருந்துது.

218
00:11:14,132 --> 00:11:15,592
அவன் நேர்மையாக, அப்பா…

219
00:11:15,759 --> 00:11:18,469
…அவனுக்கு ஒரு விழா இருக்கு
போக.

220
00:11:18,637 --> 00:11:21,517
-இறுதி சடங்கா?
-உண்மையா, அது ஒரு திருமணம்.

221
00:11:22,766 --> 00:11:27,146
கல்யாணத்துக்கா நம்மள விட்டுட்டு
போய்ட்டான் லௌடர்மில்க்?

222
00:11:28,730 --> 00:11:30,610
புகைப்பதை நிறுத்து.

223
00:11:30,774 --> 00:11:32,784
அதுதான் சரித்திர மைல்கல்.

224
00:11:32,943 --> 00:11:36,113
ஏன்டா லௌடர்மில்க் பஸ்கு கீழ
போட்ட, கழுதை மூஞ்சி?

225
00:11:36,279 --> 00:11:39,119
-நான் பண்ணல.
-ஆமாம், நீ அவனை காட்டிகொடுத்த.

226
00:11:39,282 --> 00:11:41,082
என்ன? நீதான் பாத்தியே.

227
00:11:41,243 --> 00:11:43,793
அப்பா மைக் என்னை தண்ணீரில்
பறக்க வைத்தார்.

228
00:11:45,747 --> 00:11:48,877
நீதான் அறை சாவியை குடுத்தீங்க…

229
00:11:49,042 --> 00:11:54,342
…துன்புறுத்தி கட்டாயப்படுத்தி
கல்யாணத்துக்கு போக சொன்ன?

230
00:11:54,506 --> 00:11:58,046
-ஹேய், ஹேய். மொழி. இங்க வா.
-நீ எடுத்தனு நெனெச்சேன்…

231
00:11:58,218 --> 00:12:01,928
-…உன் பொறுப்பு தீவிரமாய் இருக்கு
-நான் பண்ணுவேன், இது வெறும்--

232
00:12:02,097 --> 00:12:05,927
பாரு, நான் மணமகளை ஒன்னும்
செய்யமாட்டேன், சரியா?

233
00:12:06,184 --> 00:12:07,564
நா மணமகளை தேடி போறேன்.

234
00:12:07,727 --> 00:12:12,017
மனசாட்சியையும் கடமையையும்
விடவேண்டும்…

235
00:12:12,190 --> 00:12:15,570
…உன்னை நம்பின மக்களை
கைவிடனும்.

236
00:12:15,735 --> 00:12:18,985
இதுதான் கடைசி. உன் அறையை
எடுத்துக்கறேன்.

237
00:12:19,156 --> 00:12:21,406
அறையை அக்கறை
இருக்கிறவங்களுக்கு தரேன்.

238
00:12:22,325 --> 00:12:24,195
இரண்டாம் வாய்ப்பு இல்லையா?

239
00:12:24,369 --> 00:12:28,749
உனக்கு ஏழு வாய்ப்புகள் கிடைச்சாச்சு.
தொந்தரவு பண்ணாத.

240
00:12:31,084 --> 00:12:32,544
ஹலோ?

241
00:12:33,253 --> 00:12:34,673
சீ.

242
00:12:36,298 --> 00:12:38,628
சீ, உன்னோட நண்பர்களை
பிரித்தானா?

243
00:12:38,800 --> 00:12:40,300
ஆமாம்.

244
00:12:41,261 --> 00:12:43,051
அது, என்னை மன்னிச்சிடுங்க.

245
00:12:43,221 --> 00:12:46,311
ஹேய், அது நல்ல விஷயம்தான்.

246
00:12:46,475 --> 00:12:49,015
அதாவது, அந்த கூட்டத்தில யாரும்
நல்லவங்க இல்லை, சரியா?

247
00:12:49,186 --> 00:12:52,146
கிளொடும் கட்டெறும் தவற.

248
00:12:52,522 --> 00:12:54,692
அந்த கட்டர் எங்க போனான்?

249
00:12:55,358 --> 00:12:59,068
நான் அம்மாவை நடக்க கூட்டிட்டு
போறேன்.

250
00:12:59,237 --> 00:13:02,237
அவங்களால நடக்க முடியுமான்னு
பாத்துகோ.

251
00:13:02,407 --> 00:13:05,407
-நீ தானா சரியாய்டுவியா?
-இல்லை.

252
00:13:05,577 --> 00:13:07,827
-நா இப்போ வீட்டுக்கு போகவா?
-ஏன்?

253
00:13:07,996 --> 00:13:11,626
உன்னோட நண்பர்களோட இருக்கலாம்:
பூஸும் ஹெரோயினும்.

254
00:13:11,791 --> 00:13:14,091
நான் வீட்டுக்கு போகல நான்
வேலைக்குபோறேன்.

255
00:13:14,252 --> 00:13:17,422
கடவுளின் பேச்சை கேக்கமாட்டிய,
இப்டி செய்யாத.

256
00:13:19,382 --> 00:13:21,682
ஆமாம், அதர்மமே அழிஞ்சிடும்…

257
00:13:21,843 --> 00:13:24,223
…உன்னால சுலோகம் கூட சொல்ல
முடில…

258
00:13:24,387 --> 00:13:27,307
…அப்போதான் நெறய பேர்
சாவாங்க.

259
00:13:27,474 --> 00:13:29,434
எனக்கு, அது நடக்கும்.

260
00:13:29,768 --> 00:13:31,518
அலைஞ்சிட்டு இருக்காத.

261
00:13:31,686 --> 00:13:34,306
-அதவிட முக்கியமான வேல இருக்கு.
-எது மாதிரி?

262
00:13:34,481 --> 00:13:37,231
முன்னோட்டத்துல முழிகிட்டிங்க
டிவி வேலை செய்யல.

263
00:13:37,609 --> 00:13:39,949
ஐயோ, திடீர்னு, எனக்கு
எதோமாதிரி இருக்கு.

264
00:13:41,905 --> 00:13:45,325
முதல் பக்கம் மெதுவா இருக்கும்,
ஆனா விடாத.

265
00:14:32,539 --> 00:14:34,169
புனித ஸ்டீபன் தேவாலயம்.

266
00:14:34,332 --> 00:14:36,082
டோமினிக் ஐயாவின் சொற்பொழிவு
கூட்டம் இன்று இரவு.

267
00:14:36,251 --> 00:14:40,511
ஏன்னு தெரில, என்ன மதிக்காதவங்க
பின்னாடியே சுத்துறேன்.

268
00:14:40,672 --> 00:14:44,882
ஒன்னு திட்டுவாங்க இல்ல
அசிங்கப்படுத்துவாங்க.

269
00:14:45,051 --> 00:14:47,471
திட்றவங்க எல்லாம் கெட்டவங்க
இல்லை.

270
00:14:47,637 --> 00:14:50,017
நான் ஏற்கனவே சுத்தின பையன்…

271
00:14:50,223 --> 00:14:51,733
…என்மேல சிறுநீர் கழிப்பான்.

272
00:14:52,726 --> 00:14:55,726
தெரில. ஒருவேளை என்
தலையெழுத்து அதான் போல.

273
00:14:55,895 --> 00:14:57,645
ஹேய, மரிக்கா.

274
00:14:57,814 --> 00:15:00,284
அது உண்மை இல்லனு உனக்கு
தெரியும்.

275
00:15:00,442 --> 00:15:04,072
நமக்குள் இருக்கும் நல்லகுணம்
தான் நம்மை உயர்த்தும்.

276
00:15:04,487 --> 00:15:06,867
கெட்டவர்கள் நம்மை மாற்றாமல்
பார்த்துக்கொள்ளவேண்டும்.

277
00:15:07,032 --> 00:15:09,202
என்ன பண்ற?

278
00:15:09,868 --> 00:15:13,958
மன்னிச்சிக்கோங்க, நண்பா. உங்களுக்கு
நான் சொல்வது பிடிக்கலையா?

279
00:15:14,122 --> 00:15:16,002
கூட்டத்துல ஏன் குடிக்கிற?

280
00:15:16,166 --> 00:15:19,916
ஒ, நாம இங்க கத்தமாட்டோம்,
நண்பா.

281
00:15:20,545 --> 00:15:22,705
கொஞ்சம் தான் சத்தமா பேசுவோம்.

282
00:15:22,922 --> 00:15:24,342
என்ன பிரச்சனை உனக்கு?

283
00:15:24,507 --> 00:15:27,137
கொஞ்சம், ஐயா, கொஞ்சம் நிறுத்துங்க?
அவன் என்கிட்டே பேசுறான்.

284
00:15:27,302 --> 00:15:30,352
-அவன் குடிச்சா பரவா இல்லையா?
-உன்னை நீயே மதிப்பிடாத.

285
00:15:30,513 --> 00:15:32,393
இல்லை, மதிப்பிடலை, சரியா?

286
00:15:32,557 --> 00:15:34,427
நீ ஒரு உதவாக்கரை.
அப்டி இருக்காதா.

287
00:15:34,601 --> 00:15:36,521
உன்மேல் சிறுநீர் கழிப்பவர்களுடன்
பழகாதே.

288
00:15:36,686 --> 00:15:39,896
நீ, கூட்டத்தில குடிக்காத.
அப்படி செய்ய கூடாது.

289
00:15:40,065 --> 00:15:42,725
ஒ, உங்க வேதாந்தத்தை உன்கிட்ட
திணிக்காதீங்க, சரியா?

290
00:15:43,276 --> 00:15:47,406
இது அரசியல் இல்லை. நான்
பேசறது தெரியும். சரியா?

291
00:15:47,572 --> 00:15:49,242
-நானே தலைவர்.
-தலைவராய் இருந்தாய்.

292
00:15:49,616 --> 00:15:52,366
"முன்னடியா"? என்ன, அடி
வாங்கினியா?

293
00:15:52,535 --> 00:15:56,205
இல்ல, என்ன? ரெண்டு நாள்
விடுப்பு, நான்--

294
00:15:56,373 --> 00:15:59,043
-எல்லாரையும் கைவிட்டீங்களா?
-நா அப்படி செய்யல.

295
00:15:59,209 --> 00:16:01,879
புது ஆளோட விட்டுட்டு வந்தேன்.

296
00:16:02,045 --> 00:16:04,665
ஆமாம், அவன் அழுமூஞ்சி, என்ன?
ரெண்டு வாரமா?

297
00:16:04,839 --> 00:16:07,089
-அவனுக்கு மேல அது.
-நீ என்ன ஆராய்ச்சி பண்றியா?

298
00:16:07,258 --> 00:16:09,758
உனக்கு தெரியும், மீட்சி
அடைய போறேன்.

299
00:16:09,928 --> 00:16:12,058
அதாவது, ஆறு மாசம் முன்னாடி.

300
00:16:12,430 --> 00:16:16,480
என்னை நம்புங்க, கடைசியா நா
இங்க வரணும்னு நெனெச்சேன்.

301
00:16:16,893 --> 00:16:18,853
அப்பறமா புரிஞ்சிது…

302
00:16:19,020 --> 00:16:22,110
…என்னால எனக்கே உதவ முடிலனா…

303
00:16:22,399 --> 00:16:25,899
…என்னை நம்பினவங்களுக்கு
உதவ முடியும்.

304
00:16:26,069 --> 00:16:29,449
உன்னைப்போல் இல்லை, திரு.
பேராசையாளன்…

305
00:16:29,614 --> 00:16:31,874
…நான் கூட்டத்திற்கு வந்தேன்…

306
00:16:32,033 --> 00:16:36,503
…ஏன்னா "கைவிடுதல்" என்
அகராதியில் இல்லை.

307
00:16:37,372 --> 00:16:39,712
நன்றி. ரொம்ப நன்றி.

308
00:16:39,874 --> 00:16:40,924
மன்னிக்கவும்.

309
00:16:41,084 --> 00:16:43,594
நான் கொஞ்சம் எடுத்தா நீங்க
மறுப்பீங்களா--?

310
00:16:43,753 --> 00:16:46,843
-ஒ, குடிக்கணுமா?
-ஆமா. நானே என்னை மாற்றினேன்.

311
00:16:47,006 --> 00:16:49,626
-ஒரு விஷயம், என் பெயர் பென்.
-ரசல், என்ன நடக்குது?

312
00:16:49,801 --> 00:16:51,931
பார்த்ததில் மகிழ்ச்சி. நல்லா
இருக்கேன்.

313
00:16:53,179 --> 00:16:55,559
-இப்போ போகலாம்.
-வாங்க, பென்.

314
00:16:56,015 --> 00:16:58,305
நாங்க எப்பவும் வண்டி ஓட்டுவோம்.
ஆனால் திரு பேராசையாளன்--

315
00:16:58,476 --> 00:16:59,936
-பென்.
-சரி.

316
00:17:00,103 --> 00:17:01,523
-ஹேய், சியர்ஸ்.
-ஆமாம், சியர்ஸ்.

317
00:17:01,688 --> 00:17:02,768
குட்லக், எல்லார்க்கும்.

318
00:17:33,094 --> 00:17:34,974
உணவு விடுதி

319
00:17:42,312 --> 00:17:45,022
உனக்கு இது போதுமா? இன்னும்
ஆறு மணி நேரம் இருக்கு.

320
00:17:45,190 --> 00:17:47,110
இல்லை, எனக்கு தெரில.
நானும் அதன் யோசிக்கிறேன்.

321
00:17:47,275 --> 00:17:49,565
ஆனால் எனக்கு அது ஆறிப்போவது
பிடிக்கல.

322
00:17:49,736 --> 00:17:51,486
நான ஒரு குளிர் பெட்டி வாங்கினா…

323
00:17:51,654 --> 00:17:54,954
…அப்பறமா இன்னும் நெறய
வாங்கிக்கலாம்.

324
00:17:55,116 --> 00:17:56,786
விளையாட்டுக்கு சொன்னேன்.

325
00:18:06,211 --> 00:18:09,631
ஆமாம், அதை உன் கையில்
தேய்த்து கொள்.

326
00:18:09,798 --> 00:18:11,928
-நீ தேச்சிக்கோ.
-ஸ்னாப்பி இங்க வா.

327
00:18:12,091 --> 00:18:14,551
நான் பாத்ரூம் போறேன். அவனை
பாத்துக்கோ.

328
00:18:15,053 --> 00:18:18,563
நண்பா, அவன் வளர்ந்தவன்.
அவன் பாத்துப்பான்.

329
00:18:18,723 --> 00:18:22,063
அவன் அப்பறம், "வெளயாடினேன்"னு
சொல்லுவான்.

330
00:18:22,227 --> 00:18:23,937
ஏன்னா அவன் அது நெறய
னு நெனெச்சான்.

331
00:18:24,938 --> 00:18:27,818
அவன் தரைல விழுந்திடாம நீ
பாத்துக்கோ.

332
00:18:28,733 --> 00:18:30,903
உரிமம் இருக்கோ இல்லையோ,
நாந்தான் வண்டி ஓட்டுவேன்.

333
00:18:31,069 --> 00:18:33,359
-ஆமாம்.
-சரி.

334
00:18:33,530 --> 00:18:35,280
நான் இதை வாங்கிக்கிறேன்.
அழகா இருக்கு.

335
00:18:40,870 --> 00:18:42,000
அவன் எங்க?

336
00:18:42,163 --> 00:18:44,373
-யாரு?
-பென்.

337
00:18:44,874 --> 00:18:47,844
-எனக்கு எப்படி தெரியும்?
-நீதானா அவனை பாத்துக்கணும்.

338
00:18:48,002 --> 00:18:49,882
சரி, வேலை நாஜி.

339
00:18:50,046 --> 00:18:52,796
நானும் போகணும். நீ உள்ள இருந்த,
20 நிமிஷத்துக்கு.

340
00:18:52,966 --> 00:18:55,506
-அவன் எங்க போனான்னு பாக்கலயா?
-ஒருவேளை உள்ள இருப்பான்.

341
00:18:55,677 --> 00:18:57,137
-இல்லை.
-பாத்ரூம் ல பாரு.

342
00:18:57,303 --> 00:18:59,723
நான் அங்கேர்ந்து தான் வரேன்.

343
00:19:00,807 --> 00:19:02,887
கடவுளே.

344
00:19:05,061 --> 00:19:06,441
பென்.

345
00:19:06,604 --> 00:19:07,984
பென்?

346
00:19:11,401 --> 00:19:13,491
-பாத்து
-சரி, குழந்தை.

347
00:19:13,653 --> 00:19:15,283
செல்லம், வாங்க.

348
00:19:15,446 --> 00:19:18,066
ஒ, அம்மா குட்டி. செல்லமே.

349
00:19:18,867 --> 00:19:22,617
விரும்புகிறேன். போய் படுக்கலாம்.
கட்டிலுக்கு போகலாமா.

350
00:19:22,787 --> 00:19:23,957
அம்மா எப்படி இருக்காங்க?

351
00:19:24,747 --> 00:19:26,537
நீயே கேட்டா என்ன?

352
00:19:26,708 --> 00:19:29,458
வயசு ஆகிட்டதால அவங்க
மனுஷி இல்லையா என்ன?

353
00:19:29,752 --> 00:19:31,342
மனுஷி இல்லையா?

354
00:19:31,504 --> 00:19:33,014
இல்லை.

355
00:19:34,048 --> 00:19:35,548
என்னோட ஸ்க்ராப்புக் பாக்கறியா?

356
00:19:35,717 --> 00:19:37,087
ஓ, ஆமாம்.

357
00:19:37,260 --> 00:19:39,640
-நான்--
-அது என்னுடையது.

358
00:19:40,680 --> 00:19:44,520
என்ன? இதுல உன் நண்பனோட
எடுத்துகிட்ட புகைப்படம் இருக்கு.

359
00:19:47,395 --> 00:19:49,145
அது வெறும் நண்பன் இல்லை.

360
00:19:50,273 --> 00:19:51,443
அது ஓலி.

361
00:19:53,610 --> 00:19:54,820
என்னுடைய ஸ்பொன்ஸீ.

362
00:20:02,327 --> 00:20:03,827
அவர் இறந்துட்டார் என்னால.

363
00:20:05,872 --> 00:20:11,672
கட்டர், உன்மேல் பழி சுமதிக்காத
மத்தவங்க முடிவு…

364
00:20:12,170 --> 00:20:14,050
…என்னதான் அவங்க செஞ்சாலும்.

365
00:20:15,632 --> 00:20:17,222
ஆமாம்.

366
00:20:18,968 --> 00:20:20,008
ஆமாம், என்னால முடியும்.

367
00:20:20,178 --> 00:20:22,058
நான் அவன் பின்னாடியே தான்
இருப்பேன்.

368
00:20:22,221 --> 00:20:24,931
என்னால முடிஞ்ச வேலை
செய்வேன். எப்படின்ன…

369
00:20:25,600 --> 00:20:26,680
…உங்ககூட இருக்கிற மாதிரி.

370
00:20:31,856 --> 00:20:34,276
அப்பறம், ஒரு நாள், அவருக்கு
வழுக்கல்.

371
00:20:40,990 --> 00:20:43,830
என்னுடன் கூட்டத்திற்கு வரவில்லை
என்று கத்தினேன்.

372
00:20:46,704 --> 00:20:48,834
பிறகு நான் சொன்னேன்:

373
00:20:49,874 --> 00:20:53,254
"நீங்கள் அதை விரும்புவீர்கள்,
பெரும்புள்ளி, மேலே செல்லுங்கள்.

374
00:20:55,338 --> 00:20:58,678
அது உங்களை எங்கே நிறுத்துது
பாருங்க."

375
00:21:05,598 --> 00:21:08,058
ஒரு மணி நேரத்துக்கு பிறகு,
ஒரு அழைப்பு.

376
00:21:12,271 --> 00:21:14,981
ஒரு மணி நேரத்துக்கு பிறகு,
ஒரு அழைப்பு.

377
00:21:18,236 --> 00:21:20,406
உன்னால் முடிந்ததை நீ செய்தாய்.

378
00:21:22,448 --> 00:21:24,078
அதாவது…

379
00:21:24,492 --> 00:21:30,122
…மத்தவங்க செய்வதை நீ
கட்டுப்படுத்த முடியாது.

380
00:21:30,289 --> 00:21:33,749
அதாவது, சீ, நாம் செய்வதையே
நம்மால் கட்டுப்படுத்த முடியாது.

381
00:21:34,794 --> 00:21:36,634
இன்னும் நெறய செஞ்சிருப்பேன்.

382
00:21:38,756 --> 00:21:41,546
இன்னும் என்ன உன்னால
செஞ்சிருக்க முடியும்?

383
00:21:42,510 --> 00:21:45,600
யாரையும் 24 மணி நேரமும்
கட்டுப்படுத்த முடியாது.

384
00:21:45,763 --> 00:21:50,813
அதாவது, விலங்கு போட்டு
கட்டுப்படுத்தினால் அது சாத்தியம்…

385
00:21:51,060 --> 00:21:53,400
…அனால் அது விடை இல்லை.

386
00:21:59,902 --> 00:22:01,492
என்ன மன்னிச்சிருங்க.

387
00:22:01,946 --> 00:22:05,066
ஹேய், ஹேய், அது பரவாயில்லை.

388
00:22:05,700 --> 00:22:10,290
எப்படியோ நீ ஏன் என்கிட்டே
இப்டி இருக்கானு புரிஞ்சிடுச்சி.

389
00:22:16,878 --> 00:22:19,088
உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு
போகணும்.

390
00:22:21,007 --> 00:22:22,717
அப்படியா?

391
00:22:24,177 --> 00:22:25,717
அவன் போய்ட்டானு தெரியுமா?

392
00:22:26,095 --> 00:22:28,925
ஆமா. அவனை 2 மணி நேரமா
தேடுறோம்.

393
00:22:29,849 --> 00:22:31,639
அவன் கார் இங்க இருக்குனு
சொன்னீங்க.

394
00:22:31,809 --> 00:22:33,309
அது சரி.

395
00:22:33,478 --> 00:22:37,068
சரி, கார் இங்க இருந்தா அவன்
எங்க போக முடியும்?

396
00:22:40,693 --> 00:22:43,783
எனக்கு உங்க கேள்வி புரியல,
என்னன்னா?

397
00:22:43,946 --> 00:22:45,316
ஆனால் நான் சொல்ல வந்தது
அதைத்தான்.

398
00:22:45,490 --> 00:22:49,700
கார் இருந்தும் அவன் இல்லை
ஏதோ தப்பு நடந்திருக்கு.

399
00:22:50,578 --> 00:22:52,368
எங்கயாவது மாட்டிகிட்டார் போல.

400
00:22:52,538 --> 00:22:55,368
முன்னாடி சக்கரத்துல சாவி
வெச்சிருக்கேன்.

401
00:22:55,541 --> 00:22:58,001
இங்க இருக்கும் மக்கள் அப்படித்தான்
செய்வாங்க.

402
00:22:58,169 --> 00:23:00,589
கார் இருந்தும் ஏன் தனியா
போனான்?

403
00:23:00,755 --> 00:23:02,045
எனக்கு தெரியல.

404
00:23:02,215 --> 00:23:04,045
உன்கிட்ட இருந்து போகணும்னு
நெனெச்சிருப்பான்…

405
00:23:04,217 --> 00:23:07,297
…உன்னை பாய விட வேணாம்னு
நெனெச்சி இருக்கலாம்.

406
00:23:07,470 --> 00:23:09,180
முன் சக்கரத்தை பாத்தியா?

407
00:23:09,347 --> 00:23:12,097
பாரு-பாரு-- பாரு, அவனுக்கு கார்
பிடிக்கும், சரியா?

408
00:23:12,266 --> 00:23:15,016
அவன் எப்பவும் நம்மையும் காரையும்
விட்டுட்டு போகமாட்டான்.

409
00:23:15,186 --> 00:23:19,266
நம்மை ஏமாத்தணும்னா, காரை
எடுத்திட்டு போயிருப்பான்.

410
00:23:20,441 --> 00:23:24,031
ஆனால், அப்படி செஞ்சிருந்த
அவன் நண்பனே இல்லை.

411
00:23:24,195 --> 00:23:26,275
அப்பறம் ஏன் அவனை கண்டுபிடிக்க
நினைக்கிற?

412
00:23:26,864 --> 00:23:29,204
இல்லை, அவன் அதா செய்யல--
அதான் பிரச்சனை--

413
00:23:29,367 --> 00:23:31,447
அவன் செய்யலை, சரி?

414
00:23:31,619 --> 00:23:35,159
பாரு, தப்பா ஏதோ நடந்திருக்கும்னு
பயமா இருக்கு, புரிதா?

415
00:23:35,331 --> 00:23:37,171
காட்டுக்குள்ள போய் மயங்கி
இருப்பானோ.

416
00:23:37,333 --> 00:23:39,253
இல்ல ஏதாவது வண்டி இடுசிடுச்சா.

417
00:23:39,418 --> 00:23:41,248
ரொம்ப நேரமா வண்டி ஓட்டிட்டு
இருக்கான்.

418
00:23:41,420 --> 00:23:43,760
நாம நிக்கும் போது நல்ல
குடிச்சிருந்தான்.

419
00:23:43,923 --> 00:23:46,013
ஹே, ஹே, ஒரு நிமிஷம்.

420
00:23:47,885 --> 00:23:50,135
உன் நண்பனை குடிச்சிட்டு வண்டி
ஓட்ட விட்டியா?

421
00:23:51,848 --> 00:23:54,428
ஆமாம், என் உரிமம் தொலைந்து
விட்டது.

422
00:23:54,600 --> 00:23:57,520
அவளும் அப்படி தான்,
அதனால--

423
00:23:58,146 --> 00:24:00,226
நான் உன்னை கைது செய்யறேன்.

424
00:24:00,398 --> 00:24:03,478
எதுக்கு? இயல்பா இருந்ததுக்கா?
என்னை கைது செய்ய முடியாது.

425
00:24:06,279 --> 00:24:08,569
டௌசீ, ஐயா.

426
00:24:08,739 --> 00:24:10,279
டௌசீ.

427
00:24:11,576 --> 00:24:13,076
"டௌசீ"?

428
00:24:13,244 --> 00:24:14,334
"டௌசீ"?

429
00:24:14,745 --> 00:24:16,495
"முக்கியம்" னு சொல்றியா?

430
00:24:16,998 --> 00:24:18,578
ஆமாம்.

431
00:24:40,855 --> 00:24:42,685
விளையாட்டா, சொல்லு?

432
00:24:45,568 --> 00:24:46,858
நீ முடிச்சிட்ட, சரியா?

433
00:24:47,570 --> 00:24:49,200
முடிச்சிட்டியா?

434
00:24:49,363 --> 00:24:51,123
இல்ல, முடிக்கல.

435
00:24:51,282 --> 00:24:54,452
நீ என்னை கைது செஞ்சி
வெச்சிருக்கும்போது செய்யணுமா…

436
00:24:54,619 --> 00:24:58,249
…அப்போ நான் தயாராகிவிட்டேன்.
இது ஒரு துயர சம்பவம்.

437
00:24:58,414 --> 00:25:01,964
நெற்றியில் பல் துலக்குதல் ஏன்
இருந்ததுனு 15 நிமிடங்கள் ஆச்சி.

438
00:25:02,126 --> 00:25:04,126
அது ஒரு கிருமி நாசினி என்பதை
சொல்லியிருக்கனும்.

439
00:25:06,214 --> 00:25:08,474
பெரிய விஷயம். ஆமாம். முறை
உன்னை சேர்த்துக்குறேன்.

440
00:25:08,633 --> 00:25:10,593
எல்லார் முன்னாடியும் என்
வாழ்க்கையை சிதைக்கலாம்.

441
00:25:10,760 --> 00:25:13,140
சரி, சரி, என் தலையை தின்னாத.

442
00:25:13,304 --> 00:25:16,524
நீங்க தான் முன்னாடி, கட்டுப்படுத்த
முடியாதுனு சொன்னீங்க.

443
00:25:16,682 --> 00:25:20,142
"எல்லாரையும்" கட்டுப்படுத்த
முடியாதுனு சொன்னேன்.

444
00:25:20,311 --> 00:25:22,271
சில விஷயம் நம் கட்டுக்குள்
இருக்கும்.

445
00:25:22,438 --> 00:25:25,398
கூட்டத்தில் நல்ல செய்றது, அது
கட்டுப்பாடற்ற விஷயம்…

446
00:25:25,566 --> 00:25:28,946
…தயார் செய்ய நேரம் இருந்தால்.

447
00:25:29,487 --> 00:25:30,987
சீ.

448
00:25:57,431 --> 00:25:59,141
பென், எங்க தான் இருக்க?

449
00:25:59,308 --> 00:26:01,638
சரி, எல்லாரும் நலம், ஆனா
என்னதான் கடத்திட்டங்க.

450
00:26:01,811 --> 00:26:02,811
என்ன?

451
00:26:02,979 --> 00:26:06,069
வெளியே போனப்போ பதுங்கி
ஒருத்தன் கட்டாயப்படுத்தினான்.

452
00:26:06,232 --> 00:26:07,902
எங்க இருக்க? நான் போலீச
கூப்பிடுறேன்.

453
00:26:08,067 --> 00:26:09,817
வேணாம், வேணாம். அது அவசியம்
இல்லை.

454
00:26:09,986 --> 00:26:12,146
அவன் சிறுவயது பத்தி பேசறதை
கேட்டேன்.

455
00:26:12,321 --> 00:26:16,281
கஷ்டப்படறான். நியூ ஆர்லியன்ஸ்
போக ஒரு துணை தேடுறான்.

456
00:26:16,450 --> 00:26:18,490
மன்னிச்சிக்கோ, நியூ ஆர்லியன்ஸ்
இல் இருக்கியா?

457
00:26:18,661 --> 00:26:22,331
ஆமாம். அதாவது, அந்த பையன்
போக நினைத்த நியூ ஆர்லியன்ஸ்.

458
00:26:22,498 --> 00:26:25,668
அப்பறம், தெரியுமா, நீ சரியாய்
செய்தாய்.

459
00:26:25,835 --> 00:26:29,455
-கடவுள் தான் இதை செய்கிறார்.
-நான் பின்பற்றுவது இல்லை.

460
00:26:29,630 --> 00:26:32,840
நான் சொல்றேன். நீ ஏன் சீட்டலே
போக கூடாது?

461
00:26:33,009 --> 00:26:36,759
-நான் எப்படி? சாவி இல்லையே.
-நான் அதை இடது சக்கரத்தில் வைத்தேன்.

462
00:26:36,929 --> 00:26:38,009
சீ.

463
00:26:38,180 --> 00:26:39,390
ஆமாம், பென், கேளு, சரியா?

464
00:26:39,557 --> 00:26:41,927
வந்திட்டு இருக்கேன். உன்கிட்ட,
சரியா?

465
00:26:42,101 --> 00:26:44,441
இப்போதான்-- ஒரு உதவி செய்ரியா,
சரியா?

466
00:26:44,603 --> 00:26:46,613
எனக்காக நீ மெம்பிஸ் கிட்ட
பேசணும்.

467
00:26:46,772 --> 00:26:48,982
-நானா? நான் பேசணுமா?
-ஆமாம், ஆமாம்.

468
00:26:49,150 --> 00:26:51,190
சக்கரத்தை கொஞ்சம் சரி செய்.

469
00:26:51,360 --> 00:26:54,240
சரி, கண்டிப்பா. பாரு, நான்
போகணும் ஆனா நீ வேணா--

470
00:26:57,283 --> 00:27:00,873
மெர்சிடிஸ்-பென்ஸ் சுபெர்டோம்

471
00:27:12,173 --> 00:27:15,343
விடுதி

472
00:27:30,691 --> 00:27:32,191
ஹலோ, மெம்பிஸ்.

473
00:27:32,526 --> 00:27:33,736
ஹலோ, பென்.

474
00:28:23,244 --> 00:28:25,254
வசன தமிழாக்கம்
வைஜயந்தி ஸ்ரீதர்

